இன்றே சரணடைவாய் !
இன்றே சரணடைவாய் !
இரு நாள் உபவாசம்
உழைப்பிலெல்லாம் தசமபாகம்
பெருமை பேசியது பரிசேயன் உள்ளம்
தொலைவே நின்றவனாய்
தொய்ந்து அழுதவனாய்
மண்டியிட்டான் மார்படித்தான்
மன்றாடினானே ஆயக்காரன்
"பாவி நான் பழியிரங்கும்"
பாவமற இல்லமடைந்தான்
உன் நிலையுணர்வாய்
உள்ளம் உடைந்தழுவாய்
திருமைந்தன் பாதம்
இன்றே சரணடைவாய் !
லூக்கா 18:9-14
- ஜெனி
இரு நாள் உபவாசம்
உழைப்பிலெல்லாம் தசமபாகம்
பெருமை பேசியது பரிசேயன் உள்ளம்
தொலைவே நின்றவனாய்
தொய்ந்து அழுதவனாய்
மண்டியிட்டான் மார்படித்தான்
மன்றாடினானே ஆயக்காரன்
"பாவி நான் பழியிரங்கும்"
பாவமற இல்லமடைந்தான்
உன் நிலையுணர்வாய்
உள்ளம் உடைந்தழுவாய்
திருமைந்தன் பாதம்
இன்றே சரணடைவாய் !
லூக்கா 18:9-14
- ஜெனி
Comments
Post a Comment