கைகளால் மலம் அள்ளும் தொழிலுக்குக் கிறித்தவ மறுமொழி என்ன?
கைகளால் மலம் அள்ளும் ஆபத்தான தொழில் பொரும்பாலும் அருந்ததியர் மக்களால் செய்யப்பட்டு வருகிறது. கழிவு நீர் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தும் போது பல ஆண்கள் இறக்கின்றனர் இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை, பெண்கள் மாநகராட்சி கழிப்பறை தூய்மைப்படுத்துவதன் ஊடாக பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் நோய் வாய்ப்புகின்றனர் மாற்று பணிகள் வழங்கப்படுவதும் இல்லை. பொது வெளியில் இவ்வாறு இருக்க !
அருந்ததியர் மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பின் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? அவர்கள் மீது மனதளவிலும், உடலளவிலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. ஜாதி பெயரைச் சொல்லி ஏளனப்படுத்தப்படுகிறார்கள்.
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்று கேட்டது போல் எங்களிடம் கேட்டால் ; நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றா பதிலளிக்கப் போகிறோம்?
கிறிஸ்தவரின் பதில் என்ன?
What is the Christian response to the profession of Manual Scavenging?
This cruel form of occupation are being done by the people Arunthathiayars. Many men die when cleaning Spetic tanks. They are not compensated. Many women are affected by various diseases but they have never rehabilitated!
How are people treated if Arunthathiayars are Christians?
Violence is unleashed on them mentally and physically. They are ridiculed for caste name.
When the LORD said to Cain, Where is Abel your brother? I don't know; my brother as a guardian? Are we going to answer like what Cain responded?
What is the Christian's answer?

Christ as Manual Scavenger.
The Manual scavenging is still prevailing in cities, villages in India. Arunthathiyars (Dalit among Dalits) are forced to do this inhuman act. We have a law called " Prohibition of employment as manual scavengers and rehabilitation act 2013" but its not implemented most of the places. As Christ community, Its our responsibility to urge the Government of India as well the Institutions to prohibit this inhuman practices.
Please Read the Communiqué which CCA given
Call for Action
The participants of the workshop called for the following:
  1. To acknowledge the practice of manual scavenging as a sin, and to say no to manual scavenging;
  2. To pledge the abolition of manual scavenging by stopping employments and engagements;
  3. To suggest to churches and their educational institutions to offer spaces for the children of the manual scavenging communities for educational purposes;
  4. To provide life and skill enhancement initiatives to the women and children of the manual scavenging communities;
  5. To promote, campaign and advocate for the 2013 Act in India, and its effective implementation at all levels; and
  6. To accompany manual scavenging communities towards gaining their lives, respects and dignity.
We call on the United Nations, national and international ecumenical organisations, as well as churches in Asia to prioritise advocacy efforts for the abolition of manual scavenging.

Comments

Popular Posts