Caste psychic epidemic
அருந்ததியர் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற குரல் எழுப்புகிற போதொல்லாம் சாதி மனநோயாளிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர் (கிறித்தவத்திலும்). இதைத் தலித் மக்கள் அனைவரும் இணைந்து கண்டித்துத் தடுக்க வேண்டும்.
"அவுக அருந்ததியரு நம்மல தொட்டா போராடுவோம்ல" என்று நமக்குள் எண்ணம் தோன்றுமாயின் நாமும் சாதி மனநோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளோம் என்று பொருள். அதற்கு மருந்து சமூக நீதி.
Whenever the Arundhatiya people fight for their rights, the caste-minded people are attacked them (as is the case with Christianity). It should be condemned by all Dalit people.
If we think, " The issue is for the Arunthathiayars, we would fight if we are atttaked "
If we think so " We are the caste psychic epidemic, " Social justice is the medicine
Digital Art by Jebasingh Samuvel
Comments
Post a Comment